Department of Tamil

1

 

தமிழ்மொழி உலகளவில் பழமையானது, உயர்தனிச்செம்மொழியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2 மாணவர்களின் பரந்துபட்ட அறிவை மேம்படுத்த தூண்டுகோலாக அமைகிறது.
3 நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், சங்கம் மற்றும் நவீன இலக்கிய வகைகள், இதழியல், நாட்டுப்புறவியல், படைப்பாற்றல் ஆகிய அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு துணைநிற்கிறது.
4 அறிவை புதுப்பித்துக்கொள்ள தமிழ்மொழி ஏதுவாக அமைகிறது.
5 தாய்மொழி கல்வி பல்துறைகளிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தன் வாழ்வியல் நிலையை உயர்த்திக்கொள்ள உதவுகிறது.
6 போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத்தேர்விற்கு மாணவர்களை ஊக்குவித்தல்.
7 ஒரு நல்ல குடிமகனாக சமூகசேவைகளையும், தனது கடமைகளையும் மனித உரிமைகளையும் காத்து சமூகத்தை நிர்வகிப்பதற்கு காரணமாகின்றது.

Course Outcomes

Sem Course Title Course Code                           Course Outcome
I தற்கால கவிதையும் உரைடையும் 2211T CO1

 

 

கவிதை பற்றிய அறிமுகம்,

பாரதியார் முதல் வைரமுத்துவின் கவிதைகளை அறிந்து கொள்ளல்

CO2

 

சவால் விடு சாதனை செய் என்னும் உரைநடை வழி தன்னம்பிக்கையை உணர்ந்து கொள்ளல்.
CO4

 

எழுத்துக்களின் வகைகளான முதல், சார்பு எழுத்துக்கள், மொழி முதல், இறுதி எழுத்துக்களுக்கான இலக்கணங்களை புரிந்துகொள்ளல்.
CO5

 

மரபுக்கவிதை புதுக்கவிதை தோற்றம் முதல் இன்றைய காலகட்ட வளர்ச்சி வரை ஆராய்தல்.
I இக்கால இலக்கியம் 22BTA1C1 CO1

 

 

 

இக்கால இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தி கவிஞனின் தனித்தன்மை, மொழிநடை, இலக்கிய நுணுக்கம் ஆகியவற்றை அறியச்செய்தல்.
CO2 கவிஞர்களின் சொல்லாற்றலை உணர்த்தி கவிதையின் சிறப்புக்களை உணரவைத்தல்
CO3 கவிதைகளின் மூலம் சாதி வேறுபாடுகளை களையவைத்தல்.
CO4

 

இலக்கிய வகைகள் மூலம் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்.
I

 

 

நன்னூல் –

எழுத்து

22BTA1C2 CO1 இலக்கணம் பற்றிய அறிமுகம்,

இயல் பாகுபாடு, அதன் வகைகளை சான்றுடன் விளங்க செய்தல்.

CO2 பாயிரத்தின் சிறப்புக்கள், நூல் வரலாறு, நல்லாசிரியர் இலக்கணம், மாணாக்கர் இலக்கணம் பற்றிய அறிவை உருவாக்குதல்.
CO3 எழுத்துக்களின் புணர்ச்சி நிலைகளை அறியச்செய்தல்.
I தமிழக சுற்றுலா 22BHIA1 CO1 சுற்றுலா நோக்கம், வளர்ச்சி, சுற்றுலா வகைப்பாடுகளைத் தெரிந்துகொள்ளல்.
CO2 சுற்றுலா தலங்களையும், அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளல்
II இடைக்கால இலக்கியமும் சிறுகதையும் 2221T CO1 பக்தி சிறப்பினை ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் மூலம் அறியச்செய்தல்.
CO2 சமூக நடைமுறைகளை சிறுகதைகள் மூலம் விளங்கச்செய்தல்.
CO3 சிறுகதை படைப்பதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல்.
 

II பக்தி இலக்கியம் 22BTA2C1 CO1

 

 

பக்தியின் மேம்பாட்டினையும், தொண்டர்களின் பக்தி சிறப்பையும், தலங்களின் மகிமையையும் உணர்த்தல்.
CO2

 

பக்தி இலக்கியம் தோன்றிய காலகட்டமும், அடியவர்களின் பக்தி மார்க்கத்தை உணரச்செய்தல்.
CO3

 

மதவேறுபாடு அற்ற சமூகத்தை பக்தி பாடல்கள் மூலம் கற்பித்தல்.
II நன்னூல் –  சொல் 22BTA2C2 CO1

 

 

பிழையற்ற மொழிநடையை கையாளச்செய்தல்.
CO2

 

முறையான வகைப்பாட்டினை உணர்த்தி சொல் வகைகளையும், செயல்பாட்டையும் பிழையற்ற தொடர் உருவாக்கத்தையும் கற்கச்செய்தல்.
CO3

 

முறையான வகைப்பாட்டினை உணர்த்தி சொல் வகைகளையும், செயல்பாட்டையும் பிழையற்ற தொடர் உருவாக்கத்தையும் கற்கச்செய்தல்.
II திறன் அடிப்படையிலான வரலாறு -ஐஐ 22BHIA2 CO1

 

 

இந்திய வரலாற்றின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள வழிவகுக்கிறது.
CO2

 

மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெற வழிவகுக்கிறது.
CO3

 

இந்திய வரலாற்று காலங்களின் தொன்மைகளை அறிவித்தல்.
III காப்பியமும் புதினமும் 2231T CO1

 

 

காப்பியங்களின் மூலம் பண்டை கால மக்களின் வாழ்வியல் நெறிகளும், நல்வினை, தீவினைக்கான பயன்களையும் உணர்த்தல்.
CO2

 

சவால் விடு சாதனை செய் என்னும் உரைநடை வழி விவசாயம மக்களின் வாழ்வியலையும், விடாமுயற்சியும் இலட்சியமும் இருந்தால் வெற்றிபெறலாம் என்பதை  புதினத்தின் மூலம் அறிய வைத்தல்.
CO3

 

அணி, பாவகைகள், பொது இலக்கணங்களை புரிய வைத்தல்.

கவிதை படைப்பதன் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டது.

 

III சிற்றிலக்கியம் 22BTA3C1 CO1 சிற்றிலக்கிய வரலாறு, வகைகள் பற்றிய அறிவு உருவாக்குதல்.

நாட்டுவளம், நகர்வளம் மூலம் உழவின் மேம்பாட்டை உணர்த்தல்.

CO2 பக்தி சிறப்புகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அறியச்செயதல்
CO3 அகப்பொருள் இலக்கணம் கூறி, சங்ககால மக்களின் வாழ்வியலை அறிதல்.

முதல், கரு, உரிப்பொருட்கள் மூலம் ஐந்திணை பாகுபாடுகளும், தலைவன் தலைவியின் களவு வாழ்க்கையும் உணர்த்தப்பட்டது.

English idioms by theidioms.com