Department of Tamil
1
|
தமிழ்மொழி உலகளவில் பழமையானது, உயர்தனிச்செம்மொழியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
2 | மாணவர்களின் பரந்துபட்ட அறிவை மேம்படுத்த தூண்டுகோலாக அமைகிறது. |
3 | நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், சங்கம் மற்றும் நவீன இலக்கிய வகைகள், இதழியல், நாட்டுப்புறவியல், படைப்பாற்றல் ஆகிய அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு துணைநிற்கிறது. |
4 | அறிவை புதுப்பித்துக்கொள்ள தமிழ்மொழி ஏதுவாக அமைகிறது. |
5 | தாய்மொழி கல்வி பல்துறைகளிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தன் வாழ்வியல் நிலையை உயர்த்திக்கொள்ள உதவுகிறது. |
6 | போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத்தேர்விற்கு மாணவர்களை ஊக்குவித்தல். |
7 | ஒரு நல்ல குடிமகனாக சமூகசேவைகளையும், தனது கடமைகளையும் மனித உரிமைகளையும் காத்து சமூகத்தை நிர்வகிப்பதற்கு காரணமாகின்றது. |
Course Outcomes
Sem | Course Title | Course Code | Course Outcome | ||||
I | தற்கால கவிதையும் உரைடையும் | 2211T | CO1
|
கவிதை பற்றிய அறிமுகம்,
பாரதியார் முதல் வைரமுத்துவின் கவிதைகளை அறிந்து கொள்ளல் |
|||
CO2
|
சவால் விடு சாதனை செய் என்னும் உரைநடை வழி தன்னம்பிக்கையை உணர்ந்து கொள்ளல். | ||||||
CO4
|
எழுத்துக்களின் வகைகளான முதல், சார்பு எழுத்துக்கள், மொழி முதல், இறுதி எழுத்துக்களுக்கான இலக்கணங்களை புரிந்துகொள்ளல். | ||||||
CO5
|
மரபுக்கவிதை புதுக்கவிதை தோற்றம் முதல் இன்றைய காலகட்ட வளர்ச்சி வரை ஆராய்தல். | ||||||
I | இக்கால இலக்கியம் | 22BTA1C1 | CO1
|
இக்கால இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தி கவிஞனின் தனித்தன்மை, மொழிநடை, இலக்கிய நுணுக்கம் ஆகியவற்றை அறியச்செய்தல். | |||
CO2 | கவிஞர்களின் சொல்லாற்றலை உணர்த்தி கவிதையின் சிறப்புக்களை உணரவைத்தல் | ||||||
CO3 | கவிதைகளின் மூலம் சாதி வேறுபாடுகளை களையவைத்தல். | ||||||
CO4
|
இலக்கிய வகைகள் மூலம் படைப்பாற்றல் திறனை வளர்த்தல். | ||||||
I
|
நன்னூல் –
எழுத்து |
22BTA1C2 | CO1 | இலக்கணம் பற்றிய அறிமுகம்,
இயல் பாகுபாடு, அதன் வகைகளை சான்றுடன் விளங்க செய்தல். |
|||
CO2 | பாயிரத்தின் சிறப்புக்கள், நூல் வரலாறு, நல்லாசிரியர் இலக்கணம், மாணாக்கர் இலக்கணம் பற்றிய அறிவை உருவாக்குதல். | ||||||
CO3 | எழுத்துக்களின் புணர்ச்சி நிலைகளை அறியச்செய்தல். | ||||||
I | தமிழக சுற்றுலா | 22BHIA1 | CO1 | சுற்றுலா நோக்கம், வளர்ச்சி, சுற்றுலா வகைப்பாடுகளைத் தெரிந்துகொள்ளல். | |||
CO2 | சுற்றுலா தலங்களையும், அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளல் | ||||||
II | இடைக்கால இலக்கியமும் சிறுகதையும் | 2221T | CO1 | பக்தி சிறப்பினை ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் மூலம் அறியச்செய்தல். | |||
CO2 | சமூக நடைமுறைகளை சிறுகதைகள் மூலம் விளங்கச்செய்தல். | ||||||
CO3 | சிறுகதை படைப்பதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல். | ||||||
|